Traditional Knowledge on Wind Patterns
கச்சான் காற்று - கரையிலிருந்து கடல் நோக்கி வீசும் காற்று
கொண்டல் காற்று - கரைக்கு நேரெதிர் திசையிலிருந்து கடலிலிருந்து வீசும் காற்று
சோலக காற்று - தெற்கிலிருந்து வீசும் காற்று
வாடை காற்று - வடக்கிலிருந்து வீசும் குளிரான காற்று
வாடை கச்சான் காற்று - வட மேற்கிலிருந்து வீசும் காற்று
வாடை கொண்டல் காற்று - வட கிழக்கிலிருந்து வீசும் காற்று
(தஞ்சை மாவட்ட மீனவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் சொற்கள் - அவர்களுடன் உரையாடியதிலிருந்து) - பாலாஜி

No comments:
Post a Comment