Posts

Showing posts from January, 2013

Bomb Fishing Threatens Palk Bay Aritifical Reefs!

Image
We dived in Palk Bay at two different sites of artificial reefs and seagrass beds to study the associated fish assemblages in the last few days (January 2013).  Day before yesterday, I was diving with an underwater camera for taking photographs of fishes around artificial reefs located about 7 km from Sethubhavachattiram fishing port, Thanjavur District, Tamil Nadu. Artificial reefs are the concrete blocks laid by Tamil Nadu Fishery Department in 2006-2007 period.  These concrete blocks are serving like a reef that provide a physical complex hiding spot for a variety of fishes and also a favorite hunting ground for carnivorous fishes. I suddenly found the freshly broaken cement blocks and debris of artificial reefs, surrounded by hundreds of dead fishes on the sea floor.  The dead fishes were already consumed by other fishes and marine insects, which showed that there might be bomb fishing just about 24 hours ago.  We also found a plastic tube containing ...

கடல் தாழைகளில் வசிக்கும் மீன் வகைகள் பற்றிய ஆய்வு

Image
ஜனவரி 2013 முதல் ஒரு புதிய முயற்சியாக, தமிழகத்தின் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் வசிக்கும் மீன் வகைகளை பற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.  இந்த மீன் வகைகள் பிற பெரிய கடல் மீன்களுக்கு உணவாக இருப்பதால், இவற்றை தேடி அவை இந்த கடல் தாழைகள் நிறைந்த பகுதிக்கு வருகின்றன, எனவே மீன்பிடி தொழில் நன்றாக அமைய கடல் தாழைகளும் அவற்றில் வாழும் மீன்வகைகளும் அவசியமாகின்றது. மேலும், செயற்கை பவளப்பாறைகளில் வசிக்கும் மீன்களையும் கடல் தாழைகளில் வசிக்கும் மீன்களையும் ஒப்பிட்டு, இவற்றில் எங்கு அதிக வகை மற்றும் எண்ணிக்கைகளில் மீன்கள் உள்ளன என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த ஆய்விற்கு களப்பணி மற்றும் அதற்கான கடல் ஆய்வு தகுதிகள் வேண்டியுள்ளது.  இந்த ஆய்வை செய்வதற்காக, ஒரு நீரடி கேமராவை, இரும்பினால் தயாரிக்கப்பட்ட சட்டத்தில் பொருத்தி கடலுக்குள் இறக்கினோம்.  இந்த இரும்பு சட்டத்தில் ஒரு குழாயை பொருத்தி அதன் ஒரு முனையில் மீன், இறால் இறைச்சியை கட்டி வைக்கப்பட்டது. இந்த மீன் இறைச்சியால் ஈர்க்கப்பட்ட மீன்கள், அதை உண்ணும்போது காமெராவில் பதிவு செய்து அதன் வகைகளை பற்றிய ஆய்வு செய்து வருகிறோம்....