Posts

Salt Marsh in Muthupet

Image
I found this beautiful salt marsh for the first time.  Its scientific name is    Heliotropium curussavicum
Image
A branch of E.agallocha (Thillai maram), which is one of the mangrove species. The branch I observed had a steep cut in the dense forest area, which might be due to insect(s)!. Board Walk in Sethukuda of Muthupet Mangroves.  This board walk is damaged now.  As it was established adjacent to a restoration canal, now the grown up mangroves extend the roots over the board walk. Red clay spots are found in Muthupet Beautiful ornamentation in E.agallocha bark Fishers in Koraiyar creek of Muthupet.  We lost our traditional fishing vessels (thoni), replaced by fibre boats.  It reduces the physical work of fishers.  So, fishers no need to paddle the traditional wooden boats or sail.  A mangrove fisher in Muthupet.  He uses the car tube for floating as well as moving on the muddy floor.  Traditionally, they have to walk about 8km  per day  with pot full of fishes on the head.  Might be good stamina and...

Changing mangroves in Palk Bay!..(என்னாச்சு இந்த காடுகளுக்கு?)

Image
முத்துபேட்டையில் உள்ள லகூன் என்று அழைக்கப்படும் கடலோர ஏரியை சுற்றி உள்ள மேங்ரோவ் காடுகளின் வளர்ச்சியை செயற்கை கோள் புகைப்படங்களை கொண்டு ஆய்வு செய்தேன். இந்த ஆய்வின் படி, கடந்த 2003 ஆம் வருடத்தில் எடுக்கப்பட்ட செயற்கை கொள் புகைப்படத்துடன், 201 1 வருடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தேன்.   இந்த கடலோர ஏரியின் (லகூன்) வடகிழக்கு, தெற்கு, வடமேற்கு போன்ற இடங்களில் உள்ள காடுகளின் பரப்பளவை துல்லியமாக கணக்கிட்டு, பின்பு அதே பகுதிகளின் தற்போதிய காடுகள் உள்ள சூழலையும் ஒப்பிட்டு பார்த்தேன். இந்த செயல்களை செய்வதற்கு சில தொழிநுட்ப (GIS) ரீதியிலான திறனும், காடுகளின் வகைகளை செயற்கைக்கோள் புகைப்படங்களில் உள்ள நிற வேற்றுமையை கொண்டு வேறு படுத்தி பார்க்கும் ஆய்வக - கள பயிற்சியும் தேவையாகும்.   பல்வேறு இலவச மென் பொருட்களை கொண்டும் சில அடிப்படை ஆய்வுகளை செய்யலாம்.  இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம். இந்த ஆய்வின்படி, முத்துபேட்டை லகூனில் உள்ள வட கிழக்கு மூலையில் (கிளைதாங்கி மற்றும் மரைக்கா கோரையாறு பகுதிகள்) காடுகளின் பரப்பு, கடந்த 2003 ஆம் வருடத்த...

Feeling Alive in Wild - 1st March 2012

Image
in dense setthukuda forest area, the relationship between tree size and its space between each other is perfectly organized by nature.  For example, when they are young, thousands of seedlings grow together, later the stronger and fast growing seedling dominate the space.      Data sheets, mud, mosquitoes and mangroves...   This canal is blocked by the planted Rhizophora mucronata (a species in mangroves). However the roots offer a perfect shade for young fishes.  Mud matters for mangroves  measuring height of a mangrove R.mucronata
Image

The beautiful mermaid - her sad end in our coast

Image
It is sad that we have lost another beautiful sea cow (Dugong) from our coast. Yes, this huge female dugong washed ashore on the first week of june 2011. The body scars showed that it might have an accident with fisher boats. Let us pray for this beautiful, innocent soul.
Image
அற்புத கடல் நீரோட்டங்களில் சில அனுபவங்கள் உலக கடல் பரப்பை பெருங்கடல்களாகவும் ( ocean ) , கடல்களாகவும் ( sea ) பிரிக்கலாம். இதில் பெருங்கடல்களின் ஒரு சிறு பகுதியே கடல்கள் ஆகும். உதாரணத்திற்கு இந்திய பெருங்கடலின் ஒருசிறு பகுதியே வங்காள விரிகுடா கடல் ஆகும். இப்படி பல பெயர்களால் நாம் பிரித்து வைத்தாலும், மற்ற எல்லா பெருங்கடல்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டே உள்ளன எனவே, நீங்கள் கன்னியாகுமரியிலிருந்து நேராக தெற்கு நோக்கி சுமார் 8,000 கிலோமீட்டர் ஒரு படகில் பயணித்தால், எந்த தடையுமின்றி பெங்குயின் பறவைகள் வாழும் பனி படர்ந்த அண்டார்டிகாவில் சென்று கரை ஏறலாம். இந்த தூரம் நமக்கு மலைப்பாக இருந்தாலும், கடல் ஆமைகளும், திமிங்கலங்களும் கம்பன் எக்ஸ்பிரசில் சென்னையிலிருந்து ஊருக்கு விடுமுறைக்கு வருவதை போல பல இடங்களுக்கு சர்வ சாதாரணமாக பயணிக்கின்றன. இதில் ஒரு சின்ன வித்தியாசம், இந்த கடல் விலங்குகள் கம்பனுக்கு பதில் கடல் நீரோட்டத்தில் பயணிக்கின்றன. கடல் நீரோட்டங்கள் வலிமையானவை. அவற்றின் நீளமும், அகலமும், உலகில் ஓடும் எந்த ஒரு ஆற்றின் அளவையும் விட மிக பெரிய...

17th January 2011

Image
see this spider photo in colour

what you think about it?

Image

beautiful spider

Image
I found this beautiful spider in a coastal village of thanjavur district. He is gold colured jumping spider (salticidae). Very cute and eager to watch my camera...see his eyes. amazing creature..(what he might think about me?)

Daily Thanthi Article on 26th December 2010

Image

புதிய வகை வெளிநாட்டு மீன் கண்டுபிடிப்பு

Image
நவம்பர் 14 ஆம் தேதி (14 th November 2010) அன்று தஞ்சாவூர் மாவட்டம், அம்மணிசத்திரம் கிராமத்தை சேர்ந்த அரும்பு என்ற மீனவர் அங்குள்ள வண்ணான் ஓடை குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது சுமார் ஒரு அடி நீளமுள்ள புதிய வகை கெழுத்தி மீன் வலையில் சிக்கியது. அவர் அந்த மீனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேலிடம் ஒப்படைத்தார். அவர் ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்திற்கு அளித்த தகவலின் பேரில், டாக்டர்.வே.பாலாஜி அந்த மீனை ஆய்வு செய்தார். டாக்டர். வே . பாலாஜி அளித்த தகவலின்படி இந்த மீனுடைய அறிவியல் பெயர் டீரோகோபிளிதைஸ் பர்டாலிஸ் என்பதாகும். இது லோரிகாரிடே என்ற உடல் முழுவதும் கவசம் போன்ற தோல் கொண்ட கெழுத்தி வகையை சேர்ந்த மீன் ஆகும். தென் மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் மட்டுமே வாழக்கூடிய இந்த மீன்கள் நம் பகுதியில் கண்டுபிடிக்கபட்டது ஆச்சரியமான விஷயமாகும். இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் அழகு மீன்களாக வளர்க்கப்படுவதற்காக தென் அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. அப்படி இந்தியாவிற்கு வந்த இந்த மீன்கள் இங்குள்ள ஆறு குளங்களில் உயிருடன் தெரிந்தோ தெரியாமலோ விடப்படும்போது, அவை இனப்ப...

Palm Tree in OMCAR Field Centre

Image

My recent articles in Daily Thanthi (November 2010)

Image

Sea Turtle Saved by OMCAR team

Image
26th October 2010. A sea turtle was accidentally caught in the shore seine net in Agni Estuary region close to Mallipattinam. OMCAR staffs received this information through our volunteer group that was formed to exchange the information about the stranded marine animals in this region. The turtle was in good health, without any injuries. My collegues measured its size and negotiated with fishers. Then, it was released back into the sea. It is a good sign for our team that our communication and fisher volunteer network is started to provide its service to exchange the information about stranded animals in the region.

My Article on Dugongs in Daily Thanthi (3rd October 2010)

Image

தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களின் சில அரிய மர வகைகள் - ஒரு ஆய்வு

Image
தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களின் சில அரிய மர வகைகள் - ஒரு ஆய்வு Dr.V.பாலாஜி மற்றும் G.முருகேசன் ஓம்கார் பவுண்டேஷன் பட்டுக்கோட்டை 2009 மே மாதம் ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட கடலோர கிராமங்களில் உள்ள அரிய வகை மரங்கள் பற்றியும்,அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.இதில் ஏரிப்புரக்கரை,சேதுபாவாசத்திரம்,சம்பைபட்டினம்,அம்மணிசத்திரம்,செந்தலை வயல்,அடைகத்தேவன்,மகிழங்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள மகாலிங்க மரம்,மகிழ மரம்,இழுப்பை மரம்,மருது மரம்,லெசேட்டை மரம், வெப்பாலை மரம் ,பின்னை மரம்,விலா மரம் மற்றும் குதிரை மரம் போன்ற ஒன்பது வகை மரங்கள் இருப்பது தெரியவந்தது. மகாலிங்க மரம் : இது ஏரிப்புரக்கரை கிராமத்தில் உள்ள வழுதியம்மன் கோவில் அருகில் உள்ளது.இதன் விதை லிங்க வடிவில் உள்ளது.இது சிவன் கோவிலுக்கு உரிய மரம் என்றும் சொல்லப்படுகிறது. இது கோவில் சார்பில் பரமரிக்கப்படுகிறது. இது இப்பகுதியில் எங்கும் காண இயலாத மரம் என்று சொல்லப்படுகிறது. மகாலிங்க மரம் மகிழமரம் : இம்மரம் சேதுபாவசத்திரத்தில் உள்ள சத்திர வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த மரத்...